TV Information
நியூஸ்18 தமிழ்நாடு என்பது 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ் மொழி 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி சேவை ஆகும். இது முகேசு அம்பானியின் நியூஸ்18 குரூப்புக்கு சொந்தமானது ஆகும். இந்த தொலைக்காட்சியில் காலத்தின் குரல், சினிமா 18 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.