TV Information
ராஜ் நெட்வொர்க்கு என்பது ஜூன் 3, 1994 ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்ட இந்திய செயற்கைக்கோள் தொலைக்காட்சி வலைப்பின்னல் சேவை ஆகும். இது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.