TV Information
சத்யம் தொலைக்காட்சி என்பது 'சத்தியம் மீடியா விசன் பிரைவேட்டு லிமிடெட்டு' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 24 மணி நேரச் செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை அக்டோபர் 2, 2010 ஆம் ஆண்டு முதல் ராயபுரரத்தையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது டாக்டர். பி. ஐசக் லிவிங்ஸ்டோன் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.