TV Information
சன் செய்திகள் என்பது சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான தமிழ் மொழி 24 மணி நேரச் செய்தி கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை மே 7, 2000 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இது இந்தியாவில் 95 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைகிறது.