TV Information
வசந்தம் தொலைக்காட்சி எனப்படுவது இலங்கையில் ஒளிபரப்பப்படும் தமிழ் மொழியிலமைந்த தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். ஐ. டி. என். நிறுவனத்தினால் இந்த அலைவரிசை நடத்தப்படுகின்றது. வசந்தம் தொலைக்காட்சி முதன் முதலாக 2009 சூன் 25ஆம் திகதி ஒளிபரப்பப்பட்டது.