அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புகூட்டுத்தாபனம் 

இந்த வானொலியானது அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரே ஒரு இருபத்திநான்குமணிநேர இலாபநோக்கற்ற சமூகவானொலியாகும். அவுஸ்திரேலியாவின் இருமுக்கியநகரங்களான சிட்னி, மெல்போர்ன் ஆகியநகரங்களில் எமது ஒலிபரப்புக்கள் எமது சொந்த ஒலிபரப்புகோபுரங்களில் இருந்துநடத்தப்படுகின்றன. எமது நிலையகலையகங்கள் தலைமை அகமாக சிட்னியிலும் சிறிய கூடங்களாக மெல்போர்ன் மற்றும் டொரோண்டோ நகரங்களிலும்இருக்கின்றன.

 அவுஸ்திரேலிய அரசு,  அவுஸ்திரேலியத் தமிழ்ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சமூகத்துக்கு ஊடகத்துறையிலும், கலைத்துறையிலும் ஆற்றும் சமூகப்பணிகளினை அங்கீகரித்து வரிவிலக்குப்பெற்ற நிறுவனமாக பதிவுசெய்துள்ளது.

 இணையதளம்